Breaking புதுப்பிப்பு: 13/10, 10:00 PM IST

இன்றைய முக்கியச் செய்திகள்

இந்தியா மற்றும் உலகின் சமீபத்திய தலைப்புச் செய்திகள், ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் புதுப்பிக்கப்படுகின்றன — மூலம் மற்றும் நேரத்துடன் (IST).

  1. ஆந்திராவில் சந்திரபாபு - விஜய் சந்திப்பு; இருவரும் என்ன பேசினர்? BBC ·
  2. மத்திய இணையமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல்.முருகன் அறிவிப்பு - என்ன காரணம்? BBC தமிழ் ·
  3. 'நீரில் விழுந்தாலும் இறப்பதில்லை': கோவை அருகே இரவில் படையெடுத்த வண்டுகளால் தூக்கத்தை தொலைத்த 3 கிராமங்கள் BBC தமிழ் ·
  4. ஐபோன், டிவி, ஃபிரிட்ஜ் என தினசரி 'அன்பளிப்பாக' குவியும் பார்சல்களை கண்டு அஞ்சும் மதுரை இன்ஃப்ளூயன்சர் BBC தமிழ் ·
  5. தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடா? விலை கிடுகிடு உயர்வு BBC தமிழ் ·
  6. மின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டு! DinaMani ·
  7. CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ABP Nadu ·
  8. சிஜேபி-யிடம் விலகி நிற்கும் ராகுல் காந்தி, நேஹா போராவுக்கு அதிக முக்கியத்துவம் தருவது ஏன்? BBC தமிழ் ·
  9. 'வீடியோவை வைரலாக்கி ஆண்டுக்கு சுமார் ரூ.1.5 கோடி சம்பாதிக்கிறேன்' - கிளிப்பிங் பற்றி தெரியுமா? BBC தமிழ் ·
  10. டெல்லியில் சிஜேபி முக்கிய தலைவர்கள் இன்று மீண்டும் காவலில் வைப்பு - என்ன காரணம்? BBC தமிழ் ·
  11. ஹூத்தி தாக்குதலை தடுக்க சௌதி அரேபியாவுக்கு அமெரிக்கா உதவாதது ஏன்? 4 முக்கிய காரணங்கள் BBC ·
  12. '6 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை ஏற்றது செல்லும்' - தகுதி நீக்கம் பற்றி உயர் நீதிமன்றம் கூறியது என்ன? BBC தமிழ் ·
  13. 'பிரேக்கிங் பேட்' நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம் NewsBytes Tamil ·
  14. தந்தையின் தவறான முடிவு; 8 மணிநேரத்திற்குப் பின்பு மீண்டு வந்த மகள் Nakkheeran ·
  15. ராகுல், மோதியுடன் அடுத்தடுத்த நாட்களில் சந்திப்பு – முதல்வர் விஜயின் நிலைப்பாடு உணர்த்துவது என்ன? BBC தமிழ் ·
  16. கர்ப்பிணியான என்னை ராகுல்காந்தி தள்ளிவிட்டார் - பெண் பத்திரிகையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு Polimer News ·
  17. அரசு ஊழியர்களுக்கு செம குஷி: 3-ங்ற மேஜிக் நம்பர் ஒர்க் அவுட் ஆனா சம்பளம் எகிறி அடிக்கும்! The Economic Times Tamil ·
  18. சேலை அணிந்து 9 நிமிடத்தில் 1,600 மீட்டர் ஓடிய கவிதா BBC தமிழ் ·
  19. தங்கம் விலை தொடர் சரிவு: இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.1,560 குறைவு Hindu Tamil Thisai ·
  20. அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! Puthiyathalaimurai ·
  21. உதயநிதி கையில் எடுத்த சீக்ரெட் பிளான்.. இடைத்தேர்தலில் குறையாத திமுக செல்வாக்கு! Kumudam ·
  22. Nepal | Flood | மீண்டும் மீண்டுமா!.. நேபாளத்தில் தாண்டவம் ஆடிய திடீர் வெள்ளம் Thanthi TV ·
  23. டெல்லி ஜந்தர் மந்தர் வளாகத்தில் அத்துமீறி நுழைந்த சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் கைது Makkal Kural ·
  24. மருத்துவப் பணியாளர்கள் போராட்டம் : 450 பேர் மீது வழக்கு பதிவு! Nakkheeran ·
  25. சௌதியில் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை ரத்தாகுமா? மேன்முறையீட்டு மனு தாக்கல் BBC தமிழ் ·
  26. அரிசி, பருப்பு விலை உயர்வு: தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக அன்புமணி சாடல் Hindu Tamil Thisai ·

தலைப்புகள் அந்தந்த செய்தி நிறுவனங்களுக்கு உரியவை; முழுச் செய்தியைப் படிக்க தலைப்பைத் தொடவும் — அசல் இணையதளம் புதிய தாவலில் திறக்கும்.